தேடல் · Search: உட் பிறந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கருவில் உருவான karuvil uruvāṉa variant
கருவிலிருக்கும் போதே உருவான பண்பு இயல்பாக அமைந்த அல்லது உள்ளார்ந்த இயல்பு — inborn
உடன்பிறந்த uṭaṉpiṟanta similar
Innate
உட்பிறந்த எண்ணங்கள் uṭpiṟanta eṇṇaṅkaḷ similar
Innate ideas
பிராந்தா pirāntā பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வாரம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உடன்பிறந்தான் uṭaṉpiṟantāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாய் தந்தையருக்குத் தன்னுடன் கூடப்பிறந்தவன்; உடன்பிறந்தான் தன்னைவிட மூத்தவன் ஆயின் அண்ணா என்றும், இளையவன் ஆயின் தம்பி என்றும் பெயர்.