தேடல் · Search: உட்பரவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஊடுபரவல் ūṭuparaval variant
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
ஊடு பரவல் ūṭu paraval similar
துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல் — infiltration
ஆட்பரவல் āṭparaval similar
நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோயைக் குறிக்கிறது — prosodemic
பரவல் paraval பெயர்ச்சொல் · Noun similar
பரவின இடம் — broad stretch of land, praising, worshipping
உட்பரப்பு uṭparappu பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன் உள் பரப்பு