தேடல் · Search: உட்சுருள்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

ஒர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித்ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட்டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக்கொள்ளுதல். — involution
உட்சுருள் uṭcuruḷ similar
வட்ட மையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளை கோட்ட முறும் வட்டவளைவு — involute
உருள்வு uruḷvu similar
சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம். நீட்டுப்போக்கான ஓர் அச்சில் ஒரு முழுச் சுழல்வு சுழலுதல் — roll
உட்சுருள் பல் uṭcuruḷ pal similar
பல்லிணையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பல். இது உட்சுருள் வளைவினை அடிப்படையாகக் கொண்டது — involute teeth
சுருள்வு curuḷvu similar
வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி — curl
மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பை இயல்பு அளவுக்குக் குறைவாக உட்கருளாக இருத்தல் — hyperinolution