தேடல் · Search: உட்சுருங்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
ஒர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித்ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட்டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக்கொள்ளுதல். — involution
சுருங்கினது
பல்லிணையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பல். இது உட்சுருள் வளைவினை அடிப்படையாகக் கொண்டது — involute teeth
வட்ட மையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளை கோட்ட முறும் வட்டவளைவு — involute