தேடல் · Search: உட்சுரப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்து… — adrenogenital syndrome
செல் நரம்பிழையின்றி நேரே குருதியினுள் கசிகிற சுரப்பு நீர் — endocrine
gland,endocrine
பேரொலி
செறிவு — intensity
தினவு
இலவம்பிசின்
சுரத்தல்; ஊற்று
ஒரு வேதியியல் இடமாற்றுப் பொருள். நரம்புகளைப் பாதிக்கும் நாளமில் உட்சுரப்பு நீர் — neurocrine
கட்டி ஏற்பட்டுள்ள ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம். குண்டிக்காய்ச் சுரப்பிகள் இரண்டையுமே அகற்றிவிட்டால், உட்சுரப்பு இயக்குநீர்களை (ஹார்மோன்கள்) உட்செலுத்துதல் வேண்டும் — adrenalectomy