தேடல் · Search: உட்காட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

உடற்குழி நோக்கி uṭaṟkuḻi nōkki variant
உடல் குழிவுகளை விரிவுபடுத்திக் காட்டும் கருவி, கண்ணகற்சிக் கருவி. — speculum
உட்கட்டு uṭkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் உட்பகுதி
உட்காது uṭkātu similar
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
உடுகாட்டி uṭukāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாங்காணி.
உட்காத்தல் uṭkāttal பெயர்ச்சொல் · Noun similar
இருத்தல்.
ஊதுகட்டி ūtukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சொக்கவெள்ளி
உடற் கட்டி uṭaṟ kaṭṭi similar
புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி — neoplasm
உடற்கட்டி uṭaṟkaṭṭi similar
சிறு துகள்கள் ஒன்று சேர்ந்து கடினமாகத் திரண்ட பிண்டம். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் "கல்லடைப்பு" என்ற கல்போன்ற தடிப்பையும் இது குறிக்கும். — concretion
உட்கதவு uṭkatavu பெயர்ச்சொல் · Noun similar
திட்டிக் கதவு