தேடல் · Search: உடற்பயிற்சி மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
உடற்பயிற்சி மருத்துவம்
uṭaṟpayiṟci maruttuvam
தசைவலியை திரும்பப் பெற உடற்பயிற்சி மருத்துவம். உடலின் பிறதசைகளைக் கொண்டு அல்லது ஒரு கருவி அல்லது மருத்துவரால் அல்லது உதவியாளரால் செய்யப் படுவது. — passive exercise
உடலைப் பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை — physiotherapy
ஓடுதல், விளையாடுதல் போன்ற உடலுக்குச் செய்யும் பயிற்சி
மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போ… — convulsion therapy
உடல் கோளாறுகளுக்குத் தரப்படும் உயிரியல் மருத்துவம் — somatotherapy