தேடல் · Search: உடற்கூறியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

உடல் உட்கூறியல் uṭal uṭkūṟiyal variant
உள் உறுப்புகளான எலும்புகள் போன்ற உள் உறுப்புகளின் அமைப்பினை பிளந்து பார்த்து ஆராயும் துறை — anatomy
உடற் கூறியல் uṭaṟ kūṟiyal similar
உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்ற உள்ளுறுப்புகளைப் பகுத்தாராய்தல் — anatomy
உடற்கூறு uṭaṟkūṟu பெயர்ச்சொல் · Noun similar
உடலிலக்கணம்
உடற் கூற்றியலான uṭaṟ kūṟṟiyalāṉa similar
உடலின் உள் உறுப்புகளின் முன்புறத்தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நின்றும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைந்த… — anatomical position
உடற்கூற்றியலான uṭaṟkūṟṟiyalāṉa similar
anatomical
உடற்குறை uṭaṟkuṟai பெயர்ச்சொல் · Noun similar
உறுப்புக் குறை
உடற்கு uṭaṟku similar
உடம்புக்கு (குறள் 65).
உரியள் uriyaḷ பெயர்ச்சொல் · Noun similar
மனைவி , உரிமையானவள்
உரியாள் uriyāḷ பெயர்ச்சொல் · Noun similar
உரியள்
கருவழிக் குழாய் karuvaḻik kuḻāy meaning
மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய். இத்தாலிய உடற்கூறியல் அறிஞர் பாலோ பியஸ் பெயரால் அழைக்கப் படுகிறது — Failopian canal