தேடல் · Search: உடன் பிறப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

ஒரு தாய் மக்கள் oru tāy makkaḷ variant
ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்களில் ஒருவர் — sibling
உடன்பிறப்பு uṭaṉpiṟappu பெயர்ச்சொல் · Noun similar
உடன் பிறந்தவர்; கூடப்பிறந்தவர்
உடன்பிறப்புக் கொலை uṭaṉpiṟappuk kolai similar
Fratricide
உடன்பிறப்புணர்ச்சி uṭaṉpiṟappuṇarcci similar
Fraternity
உடன்பிறந்த uṭaṉpiṟanta similar
Innate
உடன்பிறந்தான் uṭaṉpiṟantāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாய் தந்தையருக்குத் தன்னுடன் கூடப்பிறந்தவன்; உடன்பிறந்தான் தன்னைவிட மூத்தவன் ஆயின் அண்ணா என்றும், இளையவன் ஆயின் தம்பி என்றும் பெயர்.
உடன்பிறந்தார் uṭaṉpiṟantār பெயர்ச்சொல் · Noun similar
சகோதரர்.
உடன்பிறந்தாள் uṭaṉpiṟantāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவருக்குத் தன்னுடன், தன் தாய் தந்தையருக்குப் பிறந்தவள்; உடன்பிறந்தாள் தன்னைவிட மூத்தவள் ஆயின் அக்கா என்றும், இளையவள் ஆயின் தங்கை என்றும் பெயர். இரட்டையரில் ஒருவராக இருப்பின், இரட்டையள் என்றோ … — sister
உடன்பிறந்தோர் uṭaṉpiṟantōr பெயர்ச்சொல் · Noun similar
சகோதர, சகோதரிகள் — inborn brothers and sisters, children of a mother