தேடல் · Search: உடனிகழ் செயலாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்தல். இது உடனிகழ்வுச் செய்முறைப் படுத்துதலிலிருந்து வேறுபட்டது — simultaneous processing
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட தரவு செயலாக்கப் பணிகளைச் செய்தல் — concurrent processing
நேரப்பங்கீட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குதல் — concurrent operation
பல பணிகளை ஒரே நேரத்தில் குறிப்பிடும் நிரல்களை உருவாக்குதல் — concurrent programming
வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்… — business information processing
கோப்பு ஒன்றிலிருந்து ஒரு ஆவணத்தைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை உடனடியாக வெளிப் படுத்தும் நடைமுறை. — Inquiry processing
ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் … — event-driven processing