தேடல் · Search: ஈற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 முடிவுகள் · results

ஈற்று īṟṟu பெயர்ச்சொல் · Noun
ஈனுதல்
ஈற்றுநிலை īṟṟunilai prefix
முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி — terminal
ஈற்றுளைவு īṟṟuḷaivu பெயர்ச்சொல் · Noun prefix
ஈறுவலி
ஈற்றுளைதல் īṟṟuḷaital பெயர்ச்சொல் · Noun prefix
பிரசவ வேதனைப் படல்
ஈற்று அழிவு īṟṟu aḻivu prefix
சரிவகந்த சையின் மேல்பகுதி, வலது இதய மேலறை போன்று இறுதியாக இறப்பது — ultimum moriens
ஈற்றுத்தாய் īṟṟuttāy பெயர்ச்சொல் · Noun prefix
பெற்றதாய் ( பெரியாழ்.3, 9, 4.)
ஈற்றுக்கட்டி īṟṟukkaṭṭi prefix
பல் ஈறுகளில் உண்டாகும் கட்டி — epulis
ஈற்று வரித்தொடர் īṟṟu varittoṭar கட்டுரை · article prefix
ஈற்றுச் செவுள் படலம் īṟṟuc cevuḷ paṭalam prefix
வளர் கருவின் தொண்டைப்பைகள் தொண்டையிலிருந்து பிரிந்து, தைராயிடு சுரப்பித் திசுவில் இணைந்து கால்சிடோனில் சுரக்கின்றன — ultimobranchial body
ஈத்து īttu variant
குட்டி ஈனுதல்
இற்று iṟṟu பெயர்ச்சொல் · Noun similar
இத்தன்மைத்து
இற்றும் iṟṟum பெயர்ச்சொல் · Noun similar
இன்னும் , மேலும்
ஈற்றா īṟṟā பெயர்ச்சொல் · Noun meaning
ஈற்றுப் பசு , கன்றீன்ற பசு
தலையீடு talaiyīṭu பெயர்ச்சொல் · Noun meaning
தலையிடுகை
பல்லரளை pallaraḷai பெயர்ச்சொல் · Noun meaning
பல் ஈற்று நோய்வகை
பல்லரணை pallaraṇai பெயர்ச்சொல் · Noun meaning
பல் ஈற்று நோய்வகை
கலித்தளை kalittaḷai பெயர்ச்சொல் · Noun meaning
நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது
இணையியைபு iṇaiyiyaipu பெயர்ச்சொல் · Noun meaning
ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை (உறுப்.16, உரை)
காதைகரப்பு kātaikarappu பெயர்ச்சொல் · Noun meaning
மிறைக்கவியுள் ஒன்று , ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி
ஆஸ்கி சரம் āski caram meaning
சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஓர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (பூஜ்யம்) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும் — ASCII string
கடைக்காப்பு kaṭaikkāppu பெயர்ச்சொல் · Noun meaning
பதிகத்தி னிறுதிப் பாட்டு , இறுதியான முத்திரைப் பாட்டு