தேடல் · Search: இழுத்துப் போடுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
வரைகலைப் பணித்தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு, திரையில் தோன்றும் ஒரு பொருளை சுட்டியின் மூலம் இழுத்துச் சென்று வேறிடத்தில் இருத்திவைத்தல். (எ-டு) விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்… — drag and drop
கொழுத்தல்
மேலுக்கு வாங்கி இறங்குதல் (குழந்தைகளுக்கு விலாவெடுத்துப் போடல்)
நீக்குதல்
மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திறவுகோலாற் பூட்டிடுதல்
அம்மைநோயில் முத்துத் தோன்றுதல்
உறிஞ்சுதல்
துண்டு வைத்து இணைத்தல்
தாளம் போடுதல்
வெடித்தல்
நிறுத்தி மெள்ளப்பேசுதல்
செயலை நீட்டித்துவிடுதல்
கையொப்பமிடுதல்
அடிகொடுத்தல்
இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சங் கொடுத்தல்
உணவுக்கு இலைக்கலம் இடுதல்
திருவுளச்சீட்டு உதறுதல்
ஒரு மெதுவான, ஈரமான, சூடான, கடுகு, ஆளிவிதை, சோப்பும் எண்ணையும் கலந்த கலவை மாவை வினல் அல்லது வலைத் துணியடுக்குகளுக்குள் வைத்து தோலின்மேல் பத்துப்போடுவதன் மூலம் அந்த இடத்தில் ஈரச் சூட்ட… — poultice