தேடல் · Search: இறப் பாய்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 முடிவுகள் · results

சடல ஆய்வு caṭala āyvu variant
திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல் — inquest
இரப்ப irappa similar
நான் வேண்டிக் கொள்வதற்கு இணங்க, (குறள் 1212).
பற்றிருப்புகளை ஒரு பகுதி யிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. பேரேட்… — trial balance
இறப்ப iṟappa பெயர்ச்சொல் · Noun similar
மிகவும் , மேன்மேலும்
ஈரப்பா īrappā பெயர்ச்சொல் · Noun similar
ஆசனி, பலா
இரப்பன் irappaṉ similar
கெஞ்சிக் கேட்பவன், (குறள் 1067).
இரப்பர் irappar பெயர்ச்சொல் · Noun similar
ஆசினி
இரப்பான் irappāṉ பெயர்ச்சொல் · Noun similar
பிச்சையெடுப்பவன்
இரப்பை irappai பெயர்ச்சொல் · Noun similar
ரப்பை
இராப்பண் irāppaṇ பெயர்ச்சொல் · Noun similar
இராக்காலத்திற் பாடுதற்குரிய பண்கள்
இராப்பால் irāppāl பெயர்ச்சொல் · Noun similar
இராப்பசும்பால்
இறப்பான் iṟappāṉ similar
நெறி கடந்து செல்லுவான், (குறள் 145).
இறப்பை iṟappai பெயர்ச்சொல் · Noun similar
இமையிதழ்