தேடல் · Search: இரைப்பை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
இரைப்பையில் ஏற்படும் ஒரு நோய் — gastropathy
gastrodynia
இரையைப்(உணவை) பெறும் பை.
இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது — gastric juice
இரைப்பையிலும், குடலிலும் ஏற்படும் நோய்கள் — gastroenteropathy
உண்டபின், உணவில் கலந்த நஞ்சு, குடலுக்குச் சென்று உயிரைக் கொல்கிறது — stomach poison
இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே — chyme
திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய் — pump