தேடல் · Search: இரைப்பை நோக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
இரைப்பையின் உட்பகுதியைப் பார்ப்பதற்குப் பயன் படுத்தப்படும் அகநோக்குக் கருவி — gastroscope
gastrodynia
இரையைப்(உணவை) பெறும் பை.
இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது — gastric juice
உண்டபின், உணவில் கலந்த நஞ்சு, குடலுக்குச் சென்று உயிரைக் கொல்கிறது — stomach poison
காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி — hydroscope
இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே — chyme