தேடல் · Search: இரைப்பைத் துளைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளைய… — gastrotomy
இரத்தம் நீர்மருந்து அல்லது மருந்துகளை ஊசிவழிசெலுத்த ஒரு ஊசிகொண்டு சிரையைத் துளைத்தல் — venipuncture
சிறுநீர்ப்பையில் ஒரு துளையை உண்டாக்கல் — vesicostomy
மூளையின் நீரறையை ஒரு ஊசி கொண்டு துளைத்தல் — ventriculopuncture
மோகம்
நீர் இறைக்கை
உள்நிணநீர்வீக்கத்தை போக்க செவிநுண்பையில் துளையிடல் — sacculotomy
இரையைப்(உணவை) பெறும் பை.
கருவுயிரின் இரத்த மாதிரியை எடுப்பதற்கு மீயொலி வரைவு வழிகாட்டுதலில் கீழ் தோல்வழித்தொப்புள் சிரைத் துளைப்புச் செய்தல் — cordocentesis