தேடல் · Search: இரத்த ஒழுக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல் — bleeding
நாளத்தின் வழியாக மேனோக்கிய முகமாக இரத்தம் வெளிவருதல்
இரண்டு அடுக்குகளைக் கொண்டு இருக்கிறது — bilayer
கருவைக் கலைத்தல் அல்லது கரு தானாக அழிதல் இன்ன பிற காரணங்களால் இரத்த ஒழுக்கு அதிகமாவதால் உண்டாகும் அதிர்ச்சி
இரசகெந்த பாடாணம், சேராங் கொட்டை முதலியவற்றால் உண்டாகும் சோபை, ஆயுத காயத்தினால் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதனால் உண்டாகும் சோபை
மலவாயிலிருந் துண்டாகும் இரத்த ஒழுக்கு
இரத்த ஆதிக்கம் இதனால் தலையில் இறுக்கமான உணர்ச்சியும் சிவந்த நிறமும் மூக்கில் இரத்த ஒழுக்குமுண்டாகும்
தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன — pseudomembrane
காயம் செதிள்நோய், குறைதிடீர் இதய உள்வரித்தொற்று, ஊசிப்புழு தொற்று மற்றும் மூட்டுவாத அழற்சியில் நகங்களுக்கடியில் சிறுகோட்டு இரத்த ஒழுக்கு. — splinter haemorrhage