தேடல் · Search: இரத்தப் பாய்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

குருதியோட்டம் kurutiyōṭṭam variant
flow, blood; gallop
இரத்தபை irattapai பெயர்ச்சொல் · Noun similar
அட்டை
இரத்தப்பை irattappai பெயர்ச்சொல் · Noun similar
அட்டை.
இரத்தப் பாய்ச்சல் irattap pāyccal பெயர்ச்சொல் · Noun similar
இரத்தப்போக்கு; எலிகடி விஷத்தினால் பற்களில் உண்டாகும் இரத்தப் போக்கு; உடம்பிற்குள் ஓரிடத்திற்கு அல்லது பல விடங்களுக்கு இரத்தம் பாய்வது
இரதபதம் iratapatam பெயர்ச்சொல் · Noun similar
புறவு.
இரத்தபலி irattapali பெயர்ச்சொல் · Noun similar
உதிர நைவேத்தியம்
இரத்தபாதம் irattapātam பெயர்ச்சொல் · Noun similar
கிளி.
இரத்தபாதி irattapāti பெயர்ச்சொல் · Noun similar
முடக்கற்றான்
இரத்தபாலா irattapālā பெயர்ச்சொல் · Noun similar
தித்திப்புக்கோவை
இரத்தபாலி irattapāli பெயர்ச்சொல் · Noun similar
செந்தாடு பாலை
இரத்தப் பாடு irattap pāṭu பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பாடு, பெரும் பாட்டைப்போல் காணும் இரத்த வொழுக்கு
இரத்தப்பழி irattappaḻi பெயர்ச்சொல் · Noun similar
கொலைப்பழி.
இரட்டை நுண்ணாய்வு iraṭṭai nuṇṇāyvu similar
வண்ண வரைகலைத் தகவமைவு (CGA) மென்பொருள் சுற்றுவழியில் வண்ண வரை கலைத் தகவமைவுத் திண்மத்தை அதிகரிக்கும் அமைவு — double scan
இரத்த பாகம் iratta pākam பெயர்ச்சொல் · Noun similar
தேக்கு, இரத்தம் கட்டியைப் போல் பருத்து வீக்கத்தை உண்டாக்கல்
இரத்த பாண்டு iratta pāṇṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாண்டு நோய்; அடிவயிற்றின் உட்புறம் மூடிய சவ்விற் குள் இரத்தம் நிறைவதால் பாண்டுவைப் போல் வயிறு வீங்கிக் காணும்
இரத்தபலம் irattapalam பெயர்ச்சொல் · Noun similar
ஆலம்பழம்
இரத்தபலை irattapalai பெயர்ச்சொல் · Noun similar
கோவப்பழம்.
இரத்தபழம் irattapaḻam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்.
இரத்தபானம் irattapāṉam பெயர்ச்சொல் · Noun similar
இரத்தம் பருகல்.
இரத்தபாரதம் irattapāratam பெயர்ச்சொல் · Noun similar
சாதிலிங்கம்.
இரத்தபாளம் irattapāḷam பெயர்ச்சொல் · Noun similar
மூசாம்பரம்.
இரத்தப் படாத்தி irattap paṭātti பெயர்ச்சொல் · Noun similar
வெள்விழியில் இரத்தங் குழம்பும்படிச் செந்நிறச் சதையை வளர்க்கும் நோய் கடைக்கண்ணில் வெப்பத்துடன் இரத்தத்தை வடியப் பண்ணும் நோய்
இரத்தப்பலம் irattappalam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்
இரத்தப்பாளம் irattappāḷam பெயர்ச்சொல் · Noun similar
இரத்தபாளம்
இரத்தபி irattapi பெயர்ச்சொல் · Noun similar
அப்பிரகம், மூக்குரட்டை