தேடல் · Search: இரண்டாய் பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

பிளவீடு piḷavīṭu variant
இரு கிளைகளாகப் பிரித்தல் — bifurcation
இரண்டு, இரண்டாக மட்டும் வெளியீடு வருகின்ற சூழ் நிலை. 1 அல்லது 0 உண்மை அல்லது பொய் இயக்கு அல்லது நிறுத்து போன்றவை. — bifurcation
இரண்டால் iraṇṭāl similar
பகைவர் இரண்டு பிரிவினராக இருந்தால் ஆல், அசை, (குறள் 875).
இரிதல் irital வினைச்சொல் · Verb similar
கெடுதல்
இரித்தல் irittal வினைச்சொல் · Verb similar
தோற்றோடச் செய்தல்
ஈரித்தல் īrittal பெயர்ச்சொல் · Noun similar
ஈரமாதல்.