தேடல் · Search: இரட்டைப் பிளப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
உடல்அணுக்கள் அல்லது அணுக்களில் உள்ள உட்கருக்கள் இரு சம பாகங்களாகப் பிரிதல். — Binary fission
ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர்
ஒர் உயிரியின் பாலில்லா இனப்பெருக்கம். இதில் ஒத்த ஆனால் சிறிய சேய் உயிரிகள் உண்டாதல், குச்சியங்கள் — binaryfission
எத்திலீன் H2C=CH2 கரிம வேதியியலில் ஒரே தனிமத்தின் இரு அணுக்களிடையிலான இரட்டைப் பிணைப்பில், ஒரு பிணைப்பு மற்றதைவிட அதிக வலுவுடையதாக இருக்கும் — double bond
இணைப்பிழையைப் பிளந்து ஆய்வு செய்தல் — desmotomy
இரண்டு வெவ்வேறு பண்புகளை கொண்டிருத்தல்
உற்றவுறவு.
நரம்பு வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்துவதற்குக் குழாய் கருவியை அல்லது ஊசியைச் செருகுவதற்காக ஒரு சிரையைப் பிளத்தல் — cutdown