தேடல் · Search: இயங்கு பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இயங்கு உறுப்பு iyaṅku uṟuppu variant
இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவா… — active device
இயங்கு திறன் iyaṅku tiṟaṉ similar
மின்கடத்தாத் திண்மப் பொருளில் மின்னோட்ட ஊர்தியின் வேகவீதம். பயன்முறை மின்புலத்தில் வேகவீதத்தின் வீத அளவு. இதனை செ.மீ./ஒல்ட்/ வினாடி என்ற அளவு முறையில் குறிப்பிடு — mobility
இயங்கு பாரம் iyaṅku pāram similar
இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம். இது அதன் இயைபில் மாறாமல் இருப்தில்லை — live load
இயங்கு பாலம் iyaṅku pālam similar
எடைக் கட்டியினால் உயர்த்தவும் தாழத்தவும் படுகிற ஒருவகைப் பாலம் — bascule bridge
இயங்குதிசை iyaṅkuticai பெயர்ச்சொல் · Noun similar
பூரணதிசை.
இயங்குதிணை iyaṅkutiṇai பெயர்ச்சொல் · Noun similar
நடையுள்ளது.
இயங்குதிறம் iyaṅkutiṟam similar
efficiency