தேடல் · Search: இயங்கு கலன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

செயற்படுய சிற்றிடம் ceyaṟpaṭuya ciṟṟiṭam variant
மின்னணுவ பல் விரி தாளில், தளப் பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம் — active cell
ஈயக்களங்கு īyakkaḷaṅku பெயர்ச்சொல் · Noun similar
வங்கவெட்டை.
இயங்கு கதிர் iyaṅku katir similar
ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது — live spindle
இளங்கலையான் iḷaṅkalaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நெல்.
இயங்கு iyaṅku வினைச்சொல் · Verb similar
செயல்படு
இயலான் iyalāṉ similar
நெறியான், இயல்போடு கூடிய, (குறள் 147).