தேடல் · Search: இயங்குநிலை இருப்பிட மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

வேறிடம் மாறுதல் vēṟiṭam māṟutal variant
செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிரலாக்கத் தொடர் முழுமையும் அல்லது ஒரு பகுதியையும் சேமிப்பகத்தின் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல். புதிய இடத்திலிருந்து நிரலாக்கத் தொடர் தொடர்ந்து… — dynamic relocation
ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, … — dynamic data exchange
dynamic address translation
இயங்குநிலை இடைமாற்று iyaṅkunilai iṭaimāṟṟu similar
அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால்… — dynamic caching