தேடல் · Search: இயக்க வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

செயற்பாடுகளின் வரிசைமுறை ceyaṟpāṭukaḷiṉ varicaimuṟai variant
கணிதச் செயற்பாடுகளின் படிவரிசை முறை.இதன்படி மொத்தமாக்கம் முதலிடம் பெறுகிறது.அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் கானல், பெருக்கல், வகுத்தல் இடம் பெறுகின்றன.பின்னர் கூட்டல், கழித்தல்… — order of operations
அகவரிசை akavaricai பெயர்ச்சொல் · Noun similar
index
இல்ல வரிசை illa varicai similar
விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள் விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை. homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட — home row
வேகவரிசையாக்கம் vēkavaricaiyākkam similar
1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி… — quicksort
சுட்டு ஆக்க வரிசை cuṭṭu ākka varicai similar
குறியீட்டு பட்டியல் தயாரிப்போர்:ஆவணம் ஒன்றுக்காக குறியீட்டுப் பட்டியல் ஒன்றை உருவாக்கும் நிரலாக்கத் தொகுப்பு — indexer