தேடல் · Search: இமை அரிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
இமையிணைப்பு, விழி வெண்படலம், கண்ணிமைகள் ஆகியவற்றில் உண்டாகும் வீக்கம். இது ஒரு தொற்றுநோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யாவிட்டால், கண்பார்வை இழக்க நேரிடலாம் — trachoma
காண்க: இமைப்பளவு
கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல் — blepharospasm