தேடல் · Search: இன உயிரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

முட்டைப்புழு muṭṭaippuḻu variant
அரை குறை உருமாற்றமடையும் உயிர்களின் முதிரா வடிவம் — larva
நீர்த்தேள் nīrttēḷ meaning
பூச்சி இன உயிரி. இரையுண்ணும் நீர்வாழி. முன்கால்கள் இரை பிடிக்கவும் பின் கால்கள் நடக்கவும், நீந்தவும் பயன்படுகின்றன. கடித்தால் வலி ஏற்படும் — water scorpion
ஒர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள், மற்றோர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாக இருக்கும் தன்மை — antibiosis