தேடல் · Search: இனப் பெருக்க உறுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

பிறப்பு றுப்புகளுக்குரிய — genital
பிறவி யிலேயே இனப்பெருக்க உறுப்பு இல்லாதிருத்தல் — agenitalism
இனப்பெருக்கம் iṉapperukkam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இனத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததியை பெருக்குதல் — reproduction
accessory genital organs
இனப்பெருக்கி iṉapperukki similar
கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும் — backterium
ஒரு சில ஒற்றை உயிரணு உயிரியான முரண் மூளைக் கிருமியிலிருந்து உருவாகும் ஒரு பெரிய, அசையாத, இனப்பெருக்க உயிரணு. — macrogametocyte
இருபாலி irupāli meaning
ஒரே உயிரியில் ஆண்பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல்: மண்புழு — hermaphrodite