தேடல் · Search: இதய முடுக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
இதய முடுக்கி
itaya muṭukki
இயல்பான இதய இயக்க முறையை நிலைப்படுத்தப் பயன்படும் மின்துடிப்புச் சீரமைவி — pacing
உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஒட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து … — pacemaker
1. முதுகெலும்பி இதயத்திலுள்ள முதன்மையான பரப்பு. இங்கு ஏற்படும் மின்னிறக்கம் முளைச்செயலை நீக்குவதால், இதயம் சுருங்குதல். பாலூட்டிகளில் குழிவு மேலறைக்கணு (சைனு ஆரிகுலர் நோட்) முதன்மையா… — pace maker
இசைத்துறை ஐந்தனுள் ஒன்று ( ஆனாய. 26.)
1.(தமனி), 2.(சிரை), 3.(நாளம்)