தேடல் · Search: இதய அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
நெஞ்சுப்பை அழற்சி — carditis
இதயத்திற்கேற்படு மோர்வித வேக்காடு
நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் வீக்கம் — endocarditis
இதயம் முழுமையாக வளராத நிலை. இதயம் சில குறைபாடுகளுடன் வளர்ச்சி பெற்றிருத்தல் — atelocardia
எதிர்பாராமல், திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு
இதயமும் அதைச் சார்ந்த இரத்த நாளங்களும் அழற்சி ஏற்படுதல் — angiocarditis
இதயத் தடுக்கிதழ்களின் வீக்கம் — cardiovalvulitis
எந்த ஒரு புற்றுநோயும் பரவலாக ஊடுருவிப் பரவியதன் காரணமாக, வயிற்று உள்ளுறை மிகவும் தடித்துக் கடினமாதல் pancarditis : இதய அழற்சி; முழு இதய அழற்சி : இதயத்தின் எல்லாக் கட்டமைப்புகளிலு… — pancake omentum