தேடல் · Search: இதயத் தசைநோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

இதயத் தசைக் கோளாறு itayat tacaik kōḷāṟu variant
இதயத்தசையில் ஏற்படும் கடுமையான கோளாறு. இந்த நோய்க்கான காரணம் அறியப்படவில்லை. நெஞ்சுப் பையின் உள்வரி மென்தோலில் அல்லது சில சமயம் நெஞ்சுப் பையை முடிக் கொண்டிருக்கும் சவ்வில் பெரும்பாலும் இத… — cardiomyopathy
இதயத் தசை itayat tacai similar
cardiac muscle
இதயத்தசை itayattacai similar
தானியங்கு தசை — cardiac muscle
இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு… — endomyocardial fibrosis (EMF)
இதயத் தசை இணைப்பு itayat tacai iṇaippu similar
தசையுறைக்கு இரத்தம் செல்வதை அதிகரிப்பதற்காக இதயத்தசைக்கு அல்லது இதய மேலுறைக்கு நெஞ்சுத்தசையைப் பொருத்துதல் போன்ற ஒரு தசைப் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துதல். — cardiomyopexy
இதயத்தசை நசிவு itayattacai nacivu similar
குருதி வழங்கல், இதயத்தசை உறைப்பகுதிக்குக் கடுமையாகக் குறைதல், தமனி அடைப்பு, திராம்பின் உண்டாதல் முதலிய காரணிகளால் இந்நிலை ஏற்பட்டுத் தசையுறை அணுக்கள் இறப்பதால், இறப்புப் பகுதி தோன்றும் — myocardial infarction
இதயத் தசைகளுக்குப் போதிய இரத்தம் செல்லாததால், இதயத் தசை சுருங்கிவிடும் நோய் — volkmann's ishaemic contracture
இதயத் தசை உறை itayat tacai uṟai similar
இதய உள்ளுறை அணுக்களிலிருந்து உண்டாகும் இதயத் தசை உறை — myocardium
இதயத் தசை இளக்கம் itayat tacai iḷakkam similar
இதயத்தசையை மென்மையாக்குதல் — cardiomalacia
இதயத் தசை சோகை itayat tacai cōkai similar
குருதிக்குழாய்ச் சுருக்கத்தினால் தசை உறையின் ஒரு பகுதிக்குக் குருதி செல்வதால் குறைவு உண்டாதல் — myocaridial ischemia
தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இ… — fibrillation