தேடல் · Search: இணை உள்ளீடு/வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
ஒவ்வொரு துண்மிக்கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தரவு அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவ… — parallel input/output
மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி. — Input/output (I/O)
ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள் — direct input/output
இணை சதுர வடிவ தொடர் பட்டியல் குறியீடு. இது ஒரு நடைமுறைக்கான உள்ளீட்டு நடவடிக்கையைக் குறிப்பிடுகிறது அல்லது ஒரு நடைமுறை ஒன்றின் வெளியீட்டு நடவடிக் கையைக் குறிப்பிடுகிறது — Input/output symbol