தேடல் · Search: இணை அச்சுப் பொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 முடிவுகள் · results
ஒரே சமயத்தில் 8 கம்பிகளின் வழியே ஒர் எழுத்தினை (எழுத்து எண் முதலியன) கணினியிலிருந்து பெறுகின்ற அச்சடிப்பி — parallel printer
ஒரு நீள்வட்டத்தின் மிகக்குறைந்த விட்டம் — conjugate axis
ஒரு கருவியின் ஒரு பகுதியை மற்றொரு கருவியோடு பொருத்துவதற்குப் பயன்படும் துணைப்பொறி (இணைப்புப் பொறி) — adapter
அச்சிடும் தலை திரும்பி வருவதன் தாம தத்தைத் தவிர்க்க இடப்புறத் திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத்திலிருந்து இடப்புறமாகவும அச்சிடும் அச்சுப்பொறி — bidirectional printer
அச்சிடும் தலை திரும்பி வரு வதன் தாமதத்தைத் தவிர்க்க இடது புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக வும் அச்சிடும் அச்சுப் பொறி — bidirectional printer
பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும்.… — duplex printer
அச்சுப் பொறி வகை — Stop-cylinder
அச்சுப் பொறி வகை — stop-cylinder
தானியங்கி அச்சிடும் சாதனம் — teleprinter
மூ அச்சுப் பொறி