தேடல் · Search: இணைக் கணினி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 முடிவுகள் · results
எண்கள் அல்லது தரவு வரிகள் கணினியின் தனித்தனி அலகுகளினால் ஒருங்கே செய்முறைப் படுத்தப்படக்கூடிய கணினி — parallel computer
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினியையோ பயன்படுத்தும் முறை — parallel computing
ஒரு தனி மின்சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி. — board computer
ஒரு தனி மின் சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி — board computer
கைகளாலான உடல் அசைவுகள்: அவையாவன,
இப்பொழுது.