தேடல் · Search: இட வல நகர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

பக்கவாட்டு நகர்வு pakkavāṭṭu nakarvu variant
ஒரு காட்சித் திரையின் குறுக்கே காட்சியாகக் காட்டப்படும் வரைகலை தரவுகளின் கிடைமட்ட நகர்வு — panning
இடவல நகர்வு iṭavala nakarvu similar
ஒரு ஆவணம் அல்லது விரிதாளின் ஒரு பக்கத்திலிருந்து வேறொருப் பக்கத்திற்கு பக்கவாட்டாக நகர்வது. திரையைவிட ஆவணம்/விரிதாள் கூடுதல் அகலமாக இருக்குமானால் இது மிகவும் பயனுள்ளதாகும் — pan
வல நகர்வு vala nakarvu similar
right shift