தேடல் · Search: இடைத் தடுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
ஒரே நேரத்தில் உள்ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி — buffered computer
ஒரே நேரத்தில் உள் ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி — buffered computer
உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி — septum
இடைக்கொள்ளை
computer, butfered
இடதுபுப் நுரையீரல் இடது புசம் பக்கத்தின் பகுதி
இடது (பெ) - இடப்பக்கம் — the left side, left
பொழுது, (குறள் 250); இடத்திலே, (குறள் 302, 310), போது, (குறள் 597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (குறள் 746), வரும்போது, (குறள் 762); நிலை மைக் கண், (குறள் 879); வந்த போது, …
* (பெ) - இடுப்பு — weist, tip
காண்க: இத்தா
சிறிது ()
துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை — osmosis
பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
'அக்கார்டியன்' என்னும் இசைக் கருவியிலுள்ள விரிந்து சுருங்கும் காற்றுத் துருத்தி இங்குவது போன்று விக்கிவும், திறக்கவும், மூடவும் ஏற்ற வகையில் அமைந்த ஒருவகைக் கதவு அல்லது இடைத் தடுப்பு — accordion
வன் பொருள் செயற்பாட்டினால் ஏற்படும் இடைத் தடுப்பு. இது புற நிலைச் சாதனத்தால், ஆதாரச் சிப்புகளில் அல்லது மையச் செயலகத்தில் (CPU) ஏற்படலாம் — hardware interrupt
மாறுபடத்தக்க தரவு அளவினை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தேவைக்கேற்ப இருத்தி வைத்துக் கொள்கிற ஒர் இடைத் தடுப்பு — elastic buffer
AT நுண் கணினிக் குடும்பத்தில், நுண் செயலி மூலம் நேரடியாக அணுக முடியாதவாறு அமைக் கப்பட்டுள்ள கூடுதல் நினைவகம். மையச் செயலகத்தினால் நேரடியாக அணுக முடியாதிருக்கிற நினைவக தொகுதிகள்.… — expanded memory
தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக் கப்பட்டுள்ள ஒர் இடைத் தடுப்பு பொறியமைவு. — daisy chain interrupt