தேடல் · Search: இடுப்பு வாதவலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

இடுப்பு வாதநோய் iṭuppu vātanōy variant
வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்ட வாதம் ஏற்படுதல் — bubonocele
இடுப்புவலி iṭuppuvali பெயர்ச்சொல் · Noun similar
இடுப்புநோவு
இடுப்பு வாதம் iṭuppu vātam பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
இடுப்புவாதநோய் iṭuppuvātanōy similar
வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்டவாதம் ஏற்படுதல் — bubonocele
இடுப்பு உள்வழி iṭuppu uḷvaḻi similar
inlet, pelive