தேடல் · Search: இடுப்புக் கூட்டு வளையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
இடுப்புக்குழி இணைப்பெலும்பு (புனிதஎலும்பு), வால்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்பெலும்புகள் அடங்கிய இடுப் புக்குழி எலும்புக்கூடு — pelvic girdle
முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle — pelvic girdle
தாயின் இடுப்புக் கூட்டுக்கும் முதிர் கருத்தலைக்கும் உள்ள பொருத்த அளவு — pelvicephalometry
அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது — lock washer