தேடல் · Search: ஆவணச்சான்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

ஆவணப்படுத்தல் āvaṇappaṭuttal variant
1. அமைப்பு ஆய்வு மற்றும் நிரலாக்கத் தொடர் அமைத்தலில், அமைப்பு, தயாரிக்கப்பட்ட நிரலாக்கத்தொடர்கள் மற்றும் பின்னர் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கும் ஆவணங்கள். 2. குறிப்புகள்,… — documentation
ஆவணச் சங்கிலி āvaṇac caṅkili similar
ஒரு கணினிக் கோப்பிலுள்ள ஒர் உள்முகப்பட்டியலாக ஒருங்கே அமைந்துள்ள ஆவணங்களின் ஒரு தொகுதி. இவை, சங்கிலி அல்லது சுட்டு முனை முகவரி எண்கள் மூலம் தருக்க முறையில் பிணைக்கப்பட்டுள்ளன. — record chain
விஞ்ஞானச்சான்று viññāṉaccāṉṟu similar
Scientific proof