தேடல் · Search: ஆர எலும்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

முன்கை வட்டச் சீர் எலும்பு; முன்கை ஆரை எலும்பு — radius
அண்ண எலும்பு aṇṇa elumpu similar
தவளை தலை எலும்புக் கூட்டில் மேல் தாடையில் முன்னுள்ள எலும்பு — palatine bone
முன் கையின் உள்பக்க அரந்தி எலும்பு சார்ந்த' — ulnar
இற்ற எலும்பு iṟṟa elumpu similar
எலும்புக் கூட்டுடன் தொடர்பற்று இற்றுப்போன எலும்பு — sequestrum
அக்கெலும்பு akkelumpu பெயர்ச்சொல் · Noun similar
மார்பெலும்பு
அள்ளெலும்பு aḷḷelumpu பெயர்ச்சொல் · Noun similar
கன்னப் பொறியெலும்பு (காதருகில் இருக்கும் எலும்பு)
ஆப்பெலும்பு āppelumpu பெயர்ச்சொல் · Noun similar
ஆப்பைப் போன்ற ஒருவகை எலும்பு, மணிக்கட்டின் எட்டு எலும்புகளிலொன்று பாதத்திலிருக்கும் ஆப்பைப் போன்ற மூன்று எலும்புகள்
ஆரம் āram பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும். — radius, garland, sandal
முன்கையில் அமைந்துள்ள இரு எலும்புகளில் பெரியது. சிறியது ஆர எலும்பு — ulna