தேடல் · Search: ஆணைகளும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 முடிவுகள் · results

சட்ட விதிகளும் caṭṭa vitikaḷum variant
Statutory rules and orders
அணைகள் aṇaikaḷ கட்டுரை · article similar
அணைக்கல் aṇaikkal பெயர்ச்சொல் · Noun similar
அணையிலுள்ள குத்துக்கல்
ஆணைகள் āṇaikaḷ similar
Decrees
ஆனைக்கல் āṉaikkal பெயர்ச்சொல் · Noun similar
வழலை
ஆனைக்கள்ளி āṉaikkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
அத்தித்தளிர்
ஆனாலும் āṉālum similar
*ஆனாலும் (உ) - இருந்த போதிலும்
ஆனைக்காளை āṉaikkāḷai பெயர்ச்சொல் · Noun similar
காட்டாமணக்கு
அணைக்கை aṇaikkai பெயர்ச்சொல் · Noun similar
அணைத்தல்.
ஆனைகண் āṉaikaṇ பெயர்ச்சொல் · Noun similar
ஆனைக்காய், அத்தி
ஆனைக்காய் āṉaikkāy பெயர்ச்சொல் · Noun similar
அத்திக்காய்
ஆனைக்கார் āṉaikkār பெயர்ச்சொல் · Noun similar
ஆனைக்காய்
ஆணைக் கலவை āṇaik kalavai similar
ஒரு நிரல் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி'பெஞ்ச் மார்க்கு'களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு/வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோடொன்று கலப்பது எத்த… — Instruction mix
ஆனைக்கால் மூலி āṉaikkāl mūli பெயர்ச்சொல் · Noun similar
ஆனையடிப் பச்சிலை, நிலக்கடம்பு
அணைக்கட்டு aṇaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அணை; நீர்த்தேக்கம்
ஆணைக் காட்டி āṇaik kāṭṭi similar
அடுத்து இயக்கப்பட வேண்டிய ஆணையை அணுக உதவும் மதிப்பினைக் கொண்டுள்ள பதிவகம் — Instruction pointer
ஆனைக் கன்னி āṉaik kaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
ஆனைக் கண்ணி
ஆனைக்கண்ணன் āṉaikkaṇṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
அத்திமரம்
ஆனைக்கன்னி āṉaikkaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
அத்தித்துளிர்
வைகலும் vaikalum similar
நாள்தோறும், தினந்தோறும், நாடோறும்
சங்கநடை முறை விதிகள் caṅkanaṭai muṟai vitikaḷ meaning
ஆட்சி மேலாண்மைபற்றிய நிறும விதிகளும் ஒழுங்காற்று ஆணைகளும் இத்தொகுப்பில் அடங்கி இருக்கும். தோற்றுவிப்பாளர்கள் இவ்விரு ஆவணங்களிலும் ஒப்பமிடுவர் — articles of association