தேடல் · Search: அழுத்துத் தட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம் அழுத்துத் தட்டு தாள் அழுத்துத் தட்டு — platen
ஒன்றன்மேல் ஒன்றாய்
தள்ளும் விசையைச் செலுத்து — press
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
தன்னை அடுத்த பொருள்களை, (குறள் 706).
தசைப் பிடிப்பில் அழுத்தித் தட்டுதல், கைவிரல்களை இறுக்கி மூடித் தட்டுதல், உள்ளங்கையினால் தட்டுதல், விரல் நுனியால் குத்திப் பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும் — tapotment
தீயுண்ணச்செய்தல்(தேவாரம்)
இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம்
உந்துவண்டி ஒரு குன்றிலிருந்து இறங்கும் போது தடைவிசை ஏற்படுத்துவதற்காக எஞ்சினின் அழுத்தத்தைப் பொறுத்து எஞ்சினுக்குச் செல்லும் வாயுவின் அளவைக் குறைத்துத் தடையுண்டாகுமாறு செய்தல் — compression braking
சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை
சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை
தொடர்ந்திருந்து, (குறள் 621); தொடங்கி, (குறள் 867), நெருங்கி, (குறள் 1030).
அழுவதால் சிந்திய கண்ணீர், (குறள் 555, 828).