தேடல் · Search: அழுத்தத் தளர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
அழுத்தத் தளர்வு
aḻuttat taḷarvu
விமானத்தில் உயரே செல்லும் போதும், மிகுந்த ஆழத்திலிருந்து மேலே வரும்போதும் உடலின் அழுத்தத்தை மெல்ல மெல்லக் குறைத்தல் — decompression
ஆழ் கடலில் மூழ்கியவர்களுக்கும், மீகாமர்களுக்கும் அழுத்தக் குறைவினால் உண்டாகும் ஒரு வகை நோய் — decompression sickness
Decompression
மின்கடத்தும் மையினாலான ஒரு மின்சுற்று வழி பொருத்தப்பட்ட, இரு மெல்லிய பிளாஸ்டிக் தகடுகளால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. இது சிக்கனமானது;குட்டை வடிவமானது மலிவான பல துண்கணினிகளில் பயன்ப… — pressure sensitive keyboard
எரிதல் ஒளி வீசுதல்
உந்துவண்டி ஒரு குன்றிலிருந்து இறங்கும் போது தடைவிசை ஏற்படுத்துவதற்காக எஞ்சினின் அழுத்தத்தைப் பொறுத்து எஞ்சினுக்குச் செல்லும் வாயுவின் அளவைக் குறைத்துத் தடையுண்டாகுமாறு செய்தல் — compression braking
wobble, wobbliness, unsteadiness, shakiness