தேடல் · Search: அழித்தெழுது படிப்பு நினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

இப்ரோம் iprōm variant
Erasable Programmable Read Only Memory என்பதன் குறும்பெயர். அதிக அடர்த்தியுள்ள அல்ட்ரா வயலட் ஒளியில் அழித்து மீண்டும் நிரலாக்கத் தொடர் அமைக்கக் கூடிய சிறப்பு ரோம் (PROM). — ΕΡRΟΜ
படி/எழுது நினைவகம் paṭi/eḻutu niṉaivakam similar
இவ்வகை நினைவகச் சிப்புகளில் பதியப்பட்டுள்ள தரவுவைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறை கடத்தி ரேம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுதுவகையைச் சார்ந்தவை — read/write memory