தேடல் · Search: அறிவுத் திறம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

அறிவுத் திறன் aṟivut tiṟaṉ variant
intelligence
அரிமூத்திரம் arimūttiram பெயர்ச்சொல் · Noun similar
சிங்கத்தின் சிறுநீர் ; இது மிகக்காரம் வாய்ந்தது விடத்தன்மையுள்ளது: உடலில் பட்டால் புண்ணாகும்; செம்பு பழுக்கும்
அரித்திரம் arittiram பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
அருத்திரம் aruttiram பெயர்ச்சொல் · Noun similar
மரமஞ்சள்.
அறிவுத்திற அளவெண் aṟivuttiṟa aḷaveṇ similar
அறிவுக்குக் குறி எண். மதி நுட்ப அளவு அலகு — intelligence quotient
அறிவுத்திறன் குறைவு aṟivuttiṟaṉ kuṟaivu similar
retardata
அரிச்சித்திரம் ariccittiram கட்டுரை · article similar
ஆதிரவுத்திரம் ātiravuttiram பெயர்ச்சொல் · Noun similar
வீரம், சவ்வீரபாடாணம்
அறிவூட்டு aṟivūṭṭu வினைச்சொல் · Verb similar
அறிவு + ஊட்டு; அறிவை ஊட்டுதல்