தேடல் · Search: அறிக்கைப்பலகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

பகிர்ந்தமை pakirntamai variant
ஒரு விரி பரப்புப் பிணையத்திலுள்ள அனைத்துக் கணினிகளுக்கும் பகிர்ந்தளிக்கப் படுகின்ற செய்திக் குழுக்களின் தொகுதி. — distributed bulletin board
அறிக்கைப் பலகை aṟikkaip palakai similar
கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — builetin board
அறிக்கைப் பலகை சேவை aṟikkaip palakai cēvai similar
ஒரு வணிக தகவல் தொடர்பு கட்டமைப்பு. இதில் சந்தாதாரர்கள் செய்திகளை அனுப்பலாம்;மென்பொருள் ஆலோசனை பெறலாம்;நிரல்களை ஏற்றிப் பெறலாம்;இன்னும் பலவற்றைச் செய்யலாம். BBS என்று சுருக்கி அழைக்கப்படுக… — bulletin board service
அட்டை பலகை aṭṭai palakai similar
படம் வரையப்படும் அட்டைப் பலகை. இது வெண்மையிலும், வண்ணங்களிலும் கிடைக்கும் — Bristol board
அறிக்கை aṟikkai பெயர்ச்சொல் · Noun similar
அறிவிப்பு
கணினி அறிக்கைப் பலகை kaṇiṉi aṟikkaip palakai similar
ஒரு செய்தித் தாளின் விளம்பரப் பிரிவின் மின்னணுப் பதிப்பு போன்ற ஒரு கணினி அறிக்கைப் பலகை — computer bulletin board
அடிப்பலகை aṭippalakai similar
சாந்து பூசிய சுவர் தரையைத் தொடுமிடத்தை மறைக்கும் ஒரப்பலகை — base boards
போதிகைப்பலகை pōtikaippalakai பெயர்ச்சொல் · Noun similar
தூணின் தலையில் வைக்கும் பலகை
வட்டிகைப்பலகை vaṭṭikaippalakai பெயர்ச்சொல் · Noun similar
சித்திரமெழுதும் பலகை
கணினியைப் பயன் படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது ஆணைத் தொடர்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனு மதிக்கும் கணினி முறைமை. மின் னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — bulletin board
இசைப்பலகை icaippalakai பெயர்ச்சொல் · Noun similar
இசையை வெளிப்படுத்தும் ஓர் இசைக்கருவி.
உலக்கைப்பாலை ulakkaippālai பெயர்ச்சொல் · Noun similar
பாலைமர வகை
மழைப் பலகை maḻaip palakai similar
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள் மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — Weather boards
மழைப்பலகை maḻaippalakai similar
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள், மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — weather boards
மின்னிதழ் miṉṉitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும். — e Journal