தேடல் · Search: அமைவாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
alignment
செயலாக்க அமைப்பைப் பயன்படுத்துகின்ற நினைவகம் — system memory
1. தன்னியக்க வளர்ச்சிவகை. இதில் தாவர உறுப்பின் முனை வளைந்து வளர்தல் 2. நீள்வட்ட முனையில், நிலவுலக முனையின் முன்னிகழ் இயக்கத்தில் ஏற்ற இறக்கம் 3. தலையாடல். (ப.து.) — nutation
ஒற்றைப் பிணைப்புகளைச் சுற்றி ஒரு மூலக்கூறின் அணுக்கள் அல்லது அணுத்தொகுதிகள் இயல்பாகச் சுழல்வதால் ஏற்படும் அம்மூலக்கூறின் குறிப்பிட்ட வடிவமே அமைப்பாக்கம் ஆகும். இதை உண்டாக்குவது அமைப்பாக்கி (… — conformation
tactic movement
தூண்டல் நோக்கி உயிரி முழுதும் அசைதல், எ-டு ஒளி அமைவியக்கம் — taxis
ஒரு கணினியின் அமைப்பை நமக்கு ஏற்றபடி வேலை செய்யும் அளவுக்கு வடிவமைத்தல் (கணினியியல்)
பயனாளரின் தேவைகளுக்கேற்ப வன்பொருள், மென்பொருள் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனம் — system house
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப்பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பொதுவான செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக்கேற்ப மாற்றுதல் — system generation (SYSGEN)
ஒரு பொருள் ஒன்றாக அமைவதற்காக அதனை இணைக்கப்பட்ட விதம். — configuration
முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).
பழகுபவர், மேவுவர், (குறள் 580).
சிவாகமம்.
ஐந்துவகை வேள்விகள் , கருமயாகம் , தவயாகம் , செபயாகம் , தியானயாகம் , ஞானயாகம்
அதிமதுரம்
போர்க்களம்.
நல்லி.
நெல்லிக்காய்
அம்மைத் தழும்பு
அம்மைத்தழும்பு
மொழிபெயர்ப்புகள்
இயற்பியல் தரவு ஊடகத்தினுள் தருக்க முறைத் தரவுக் கூறுகள் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்யப்படுகிற ஒரு தரவு அமைவாக்க முறை. எடுத்துக் காட்டு தருக்கமுறைத் தரவு மற்றும் பதிவேடுகளை ஒரு காந்த… — direct data organization
ஒவ்வொரு பதிவேடுகளையும் தனித்தனியே அணுகக்கூடிய அமைவாக்கம் direct file processing : நேரடிக் கோப்புச் செய்முறைப்படுத்துதல் : ஒரு பதிவேட்டு விடைக் குறிப்பினைப் பயன்படுத்தி, அப்பதிவேட்ட… — direct file organization