தேடல் · Search: அமைப்பு பாய்வு வரைபடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
கணினி அமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரைபட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோடொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன்பாட்டுக்கு ஏற்ப திட்ட… — system flowchart
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுப்பாடு அளவை நிரல் தொடர்கூறுகள் அல்லது நிறுவனம் ஆகியவற்றை ஆவணப் படுத்தக்கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து கீழிறங்கும் நிரல் தொடரமைப்பை வரை படமுறையில் … — structure chart
வரைபடத்தின் வகைகளில் ஒன்று — system chart
diagram, flow
ஒரு முறைமை வழியாக தரவுகளின் பாய்வை பிரதி நிதித்துவப்படுத்தும் முறைமை யைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிற வரைபட ஆய்வு முறைமை மற்றும் வரைபடக் கருவி — data flow diagram
மூன்று ஒடுபட கட்டுமான அமைப்புகள் மூலம் சிக்கல் தீர்வுகளைக் குறிப்பிடும் முறை : வரிசைமுறை கட்டுமானம், தேர்வு கட்டுமானம் மற்றும் லூப் கட்டமைப்பு. — structured flowchart
ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களி… — organization chart
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart