தேடல் · Search: அமீபா ஒற்றையணு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
மனிதரைப் பிடிக்கும் ஒட்டுண்ணி. இதில் மூன்று இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது. இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது — Entamoeba
மிகப் பெரிய வெள்ளணு, துணுக்குகள் இல்லாது கண்ணறைக் கணியத்தைக் கொண்டது. பெரிய அவரை விதை வடிவ உட்கரு ஒன்றுண்டு. வெளிரணுக்களில் 5% உள்ளது. அயற்பொருள்களை விழுங்கி அழிப்பதே அதன் வேலை — monocyte