தேடல் · Search: அமில முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. — antacid
அமுரி amuri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அமரி (சங். அக..)
அமிலம் amilam பெயர்ச்சொல் · Noun similar
புளிகம் — acid
அம்மிலம் ammilam பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பு
ஆமிலம் āmilam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆம்மிலம் āmmilam பெயர்ச்சொல் · Noun similar
புளி.
அமிலமுழுக்கு amilamuḻukku similar
மின் முலாம் பூசுதலுக்கு ஆயத்தம் செய்யுங்கால் உலோகப் பொருள்களைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பயன்படும் அமில ஊறல் — acid bath
பால் வன்கார நோய் pāl vaṉkāra nōy meaning
பொருமளவு பாலுடன் சேர்ந்த பல ஆண்டுகளாக உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய அமில முறி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு ஏற்படும் நோய். இதனால், அதிக கால்சியக் குருதி, உறுப்பிடை மாற்றச் சுண்ணப்படிவ… — milk alkali syndrome