தேடல் · Search: அமில மிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது… — acidaemia
அமிலவேற்றம் amilavēṟṟam variant
இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது — acidosis
அமிலமிகை amilamikai similar
acidemia
அம்மிலகை ammilakai பெயர்ச்சொல் · Noun similar
புளி
அம்மிலிகை ammilikai பெயர்ச்சொல் · Noun similar
புளி
ஆமிலிகை āmilikai பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பு
அமிலம் amilam பெயர்ச்சொல் · Noun similar
புளிகம் — acid
அம்மிலம் ammilam பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பு
ஆமிலம் āmilam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆமிலை āmilai பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆம்மிலம் āmmilam பெயர்ச்சொல் · Noun similar
புளி.
ஆம்மிலை āmmilai பெயர்ச்சொல் · Noun similar
புளியாரை.
இரத்தத்தில் அமினோ அமிலங்களின் அளவு மிகுதல் — aminoacidaemia
ஆம்-இல்லை வகை ām-illai vakai similar
Yes-no-type
சிலமீலிகை cilamīlikai பெயர்ச்சொல் · Noun similar
மின்னல்
அட்டமிகை aṭṭamikai பெயர்ச்சொல் · Noun similar
அரைப்பலம்.
அநாமிகை anāmikai பெயர்ச்சொல் · Noun similar
மோதிர விரல்
அனாமிகை aṉāmikai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்புக்குழி மோதிர விரல் விரல்கள்
அமிகா amikā similar
பிரபலமான குறுங் கணினி. காமடோர் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு — Amiga